Saturday, October 31, 2009

படித்ததில் பிடித்தது - மிஸ்டர் மாறார்

மிஸ்டர் மாறார்
திண்ணை.காமில் வந்த இந்த வார நக்கலொன்று. அடிக்கடி சூர்யாங்கறது யாரு என்று தளபதி பட சாருஹாசன் போல கேள்வி வரும். கீற்று.காமில் இவரது சிறுகதைகள் எனக்கு அறிமுகமானது.

1 comment:

  1. அருமை!
    இதைவிட நாசூக்காக
    'போட்டு' பார்க்க முடியாது!
    உணர்ச்சிகளை அவிழ்த்து விட்டுப்
    பார்த்தால் 'மிஸ்டர் மாறார்'
    நிதர்சனம் புரியும்!

    நன்றி நண்பரே!

    ReplyDelete