Saturday, July 11, 2009

பூப்பறித்தல்

எந்த மடையான்கள்
பூப்போட்டன
தெரியாமலேயே
துரத்துகிறார்கள்
சிறுவர்கள் சிலர்
எந்த பூவை
பறித்துப்போட்டோம்
புரியாமலேயே
பறந்துக்கொண்டிருக்கின்றன
இரண்டு மடையான்கள்
இன்று வரை

2 comments:

  1. மடையான் என்றால்?

    ReplyDelete
  2. மடையான் என்றால் ஒரு பறவை
    கொக்கு வகை.
    சிறுவர்கள் அதை பார்த்து நகம் உரசி விளையாடுவார்கள்

    ReplyDelete