சேரன் Express-ஐ
Sharp-ஆக பிடித்து
CellPhone-ல் நண்பனை அழைத்து
RailWayStation-ல் Pickup செய்த
நண்பனை நலம் விசாரித்து
Call Taxi -ல் ஏறி
Traffic Jam -ல் நொந்து
ஒருவழியாக மாநாட்டுத்திடலுக்கு
சென்ற புவியரசன் Laptop-ஐ
திறக்க பாடல் ஒலித்தது இப்படி
செம்மொழியான தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்
பின்குறிப்பு
(ஜ தமிழ் எழுத்து இல்லை. எனவே கோவை விஜயத்தில் வரும் ஜ வுக்கு ச வந்துள்ளது.)
ஹா... காலத்தின் கட்டாயம். சரி அனாதி ப்ளாக்கில் கிளாடியேட்டர் மேக்ஸிமஸ் படித்தீர்களா? அவசியம் படியுங்கள்.
ReplyDeleteஅனாதி
வாழ்க தமிழ்!
ReplyDeleteசரிதான் நண்பரே...
ReplyDeleteநல்லா வாழ்த்துக்கள் தொடருங்கள்...
நம் தமிழ் செம்மொழியானதற்கு காரணமான ராசபக்சேவை-வும் மாநாட்டிற்கு அழைத்திருக்கலாம்.
ReplyDeleteகுறிப்பு;
ஜ,ஷே இவை இரண்டும் வட மொழி எழுத்துக்கள் என்பதால் ராஜபகஷே-வை ராசபக்சே என குறிப்பிட்டுள்ளேன்.
ரைட்டு இன்னும் செம்மொழி மாநாட்டுக் கவிதைகளை எதிர்பார்க்கிறேன் .. கலக்குங்க :)
ReplyDeleteகலக்கல்.
ReplyDeleteநன்றி சி.கருணாகரசு
ReplyDeleteநன்றி அனாதி
நன்றி கமலேஷ்
நன்றி நளினி சங்கர்
நன்றி ஜெனோவா
நன்றி இராமசாமி கண்ணண்