முன்பொரு முறை
பூ விற்ற பெண்மனி
பின்னாட்களில்
மீன் விற்க ஆரம்பிக்கும்போது
அவள் முன்னிருக்கும் மீன்குவியல் மீது
தண்ணீர் தெளிக்கின்றாள்
ஏதோ நினைப்பில்
சலனமற்று வெறித்திருக்கும்
கண்களை பார்த்துவிட்டு
மீண்டும் தெளிக்கின்றாள்
நன்றி
விநாயக முருகன்
பூ விற்ற பெண்மனி
பின்னாட்களில்
மீன் விற்க ஆரம்பிக்கும்போது
அவள் முன்னிருக்கும் மீன்குவியல் மீது
தண்ணீர் தெளிக்கின்றாள்
ஏதோ நினைப்பில்
சலனமற்று வெறித்திருக்கும்
கண்களை பார்த்துவிட்டு
மீண்டும் தெளிக்கின்றாள்
நன்றி
விநாயக முருகன்
மிக அருமை
ReplyDeleteபறிக்கப்பட்ட பூக்கள் சிரிப்பவையாகவும்
இறந்து விட்ட மீன்கள் துக்கப்படுபவைகளாகவும் தெரிவது மனமாயை
மிக அருமை
ReplyDelete