---சார்லஸ் புக்கோவ்ஸ்கி
நான் இன்று
ஒரு மேதையை இரயிலில் சந்தித்தேன்
ஆறு வயதிருக்கும்
அவன் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தான்
கடற்கரையோரமாக ரயில் ஓடியபோது
நாங்கள் சமுத்திரத்திற்கு வந்தோம்
பிறகு அவன் என்னை பார்த்து சொன்னான்
அது மகிழ்ச்சியானதல்ல
அதுதான் முதல் முறை
நான் அதை உணர்ந்தது
ஆங்கில மூலம்
---Charles Bukowski
I met a genius on the train
today
about 6 years old,
he sat beside me
and as the train
ran down along the coast
we came to the ocean
and then he looked at me
and said,
it's not pretty.
it was the first time I'd
realized
that.
நன்றி
விநாயக முருகன்
நான் இன்று
ஒரு மேதையை இரயிலில் சந்தித்தேன்
ஆறு வயதிருக்கும்
அவன் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தான்
கடற்கரையோரமாக ரயில் ஓடியபோது
நாங்கள் சமுத்திரத்திற்கு வந்தோம்
பிறகு அவன் என்னை பார்த்து சொன்னான்
அது மகிழ்ச்சியானதல்ல
அதுதான் முதல் முறை
நான் அதை உணர்ந்தது
ஆங்கில மூலம்
---Charles Bukowski
I met a genius on the train
today
about 6 years old,
he sat beside me
and as the train
ran down along the coast
we came to the ocean
and then he looked at me
and said,
it's not pretty.
it was the first time I'd
realized
that.
நன்றி
விநாயக முருகன்
Pretty என்ற சொல்லுக்கு 'அழகான' , 'பார்வைக்கு இனிமையான' என்ற சொல்லை இட்டுப்பாருங்கள் , கவிதை இன்னும் அழகாகும், .
ReplyDeleteஆங்கில மூலத்தில் அந்த சிறுவன் It's not pretty என்று சொன்னது சமுத்திரத்தை என்று நினைக்கிறேன் .
ReplyDeleteவேறு யாருக்காவது அவ்வாறு தோன்றுகிறதா ?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் விநாயக முருகன் ?