Monday, April 12, 2010

"ஆக்கிரமிப்பு" - உயிரோசை கவிதை

இந்த வார உயிரோசையில் வெளிவந்த "ஆக்கிரமிப்பு" எ‌ன்ற கவிதையை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். நன்றி.


கைக்குட்டையோ, புத்தகமோ
மேல்துண்டோ….
எஞ்சப்போகிறதென்னவோ
ஏறியவனுக்கு
இறு‌தி‌ இருக்கையில்
அதிசயமாய் அமர்ந்திருந்தது
வண்ணத்துப்பூச்சியொன்று
இடம்போட்டது
எந்தப் பூவென்றுதான்
தெரியவில்லை



-நன்றி
என்.விநாயக முருகன்

5 comments:

  1. அருமை விநாயகம்!

    நாளை,கோவில் மிருகம் கை அடையும்.(நண்பர் செ.சரவணக் குமார் கொண்டு வருகிறார்)ஆர்வமாய் இருக்கு பாஸ். :-)

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  3. நன்றி பா.ரா
    நன்றி ஜெனோவா
    நன்றி உழவன்
    நன்றி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete