அம்முக்குட்டி
-----------------
யோனி கவிதை
ஏதாவது எழுதினால்
நாலே நாளில்
நல்ல பலனுண்டாம்
தோழர் சொன்னது
விழுந்தடித்து ஓடினேன்
ஆண்டாள் வீட்டுக்கு
அங்கும் திருப்தியில்லை
இன்னொரு தோழரிடம் விசாரித்தேன்
ஜோதி தியேட்டரை கைகாட்டினார்
அஞ்சாவது ரீலறுந்ததில்
பிட்டு சரியாக தெரியவில்லை
மற்றுமொரு தோழர் கேட்டது
மழைப்பற்றி எழுத பிடிக்குமா?
மழையில் நனைய பிடிக்குமா?
இதென்ன கேள்வி? நனைவதுதானே
அவர் சொன்ன விலாசத்தில்தான்
ஆறாவது வீட்டு
அம்முக்குட்டியை சந்தித்தேன்
தோழரே!
ReplyDeleteநெருப்பைப் பற்றி எழுத பிடிக்குமா?
நெருப்பில் குளிக்க பிடிக்குமா?
:-)))))
சரி.
ReplyDeleteகடைசியில் எழுதினீங்களா? இல்லை நனைந்ததோடு சரியா?
அம்முக்குட்டி அட்ரஸ் ப்ளீஸ் .....
ReplyDeleteசூப்பர்ணா :-)
ReplyDelete