
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த வருட புத்தகக் காட்சி (34வது புத்தகக் கண்காட்சி) இன்னும் இரண்டு தினங்களில் தொடங்க இருக்கின்றது.
இடம்:-பூந்தமல்லி நெடுஞ்சாலை புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளி (பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே) சென்னை
தொடக்கநாள்:-ஜனவரி 4, 2011.
இம்முறை வழக்கம் போல் 12 தினங்கள் அல்லாமல் 14 தினங்கள் காட்சி நடக்க உள்ளது. காட்சி இறுதி நாள் ஜனவரி 17, 2011. காட்சியில் அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் அனைத்தும் நிவேதிதா புத்தகப் பூங்கா ஸ்டாலில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவேதிதா புத்தகப் பூங்காவின் அரங்கு எண் - 274. காட்சியில் சந்திக்கலாம்.

சந்திக்கலாம்ங்க :)
ReplyDelete