அ கவிதை அல்லது A கவிதை
ச்சீய்
------
பத்தாம் வகுப்புத் தோழன்
சங்கரநாராயணன் ஞானப்பழம்
என்ன சொன்னாலும் வெட்கப்படுவான்
ச்சீய் என்பான்
மச்சி அந்த ஃபிகர பார்த்தியா?
ச்சீய்
ஜோதில பிட்டு படம் போகலாமா?
ச்சீய்
கொழந்தை எப்படி பொறக்குது தெரியுமா?
ச்சீய்
இந்த புத்தகம் பார்த்தியா? ஆயில் பிரிண்ட்...
ச்சீய்
ஹனிமூன் எங்கடா போவே?
ச்சீய்
கல்யாணம் ஆனால் என்னடா செய்வ?
ச்சீய்...ச்சீய்
பத்தாண்டுகளுக்கு பிறகு
சங்கரநாராயணனை
சத்திரம் பேருந்து நிலையத்தில் பார்த்தேன்
என்னடா செய்யுறே?
ஆசிரமத்தில சேர்ந்துட்டேண்டா
ச்சீய்
நன்றி
-என்.விநாயக முருகன்
வழக்கம் போல் “நச்”
ReplyDeletesuuuuuuuper!!!!!!!!!!!!!!!
ReplyDeleteசரிதான் நண்பரே..
ReplyDeleteரசித்தேன்...
ReplyDelete:-))))
Good one. congrats.
ReplyDeleteச்சீய்
ReplyDelete:)
ReplyDeleteசூப்பர் தல -)
ReplyDeleteநல்லா இருக்குது விநாயகமுருகன்
ReplyDeleteநன்றி ஜேகே
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
ReplyDeleteநன்றி மதன்
நன்றி கமலேஷ்
நன்றி மாதவராஜ்
நன்றி ஆடுமாடு
நன்றி சின்னப்பயல்
நன்றி இராமசாமி கண்ணண்
நன்றி உழவன்
நன்றி ஜேகே
superb kavithai...
ReplyDeletehttp://aadaillathavarigal.blogspot.com/