அரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்
Saturday, July 11, 2009
பூப்பறித்தல்
எந்த மடையான்கள் பூப்போட்டன தெரியாமலேயே துரத்துகிறார்கள் சிறுவர்கள் சிலர் எந்த பூவை பறித்துப்போட்டோம் புரியாமலேயே பறந்துக்கொண்டிருக்கின்றன இரண்டு மடையான்கள் இன்று வரை
மடையான் என்றால்?
ReplyDeleteமடையான் என்றால் ஒரு பறவை
ReplyDeleteகொக்கு வகை.
சிறுவர்கள் அதை பார்த்து நகம் உரசி விளையாடுவார்கள்