Tuesday, December 8, 2009

அழைக்கிறேன், வாருங்கள்...

அழைக்கிறேன், வாருங்கள்...
-----------------------------------

பதிவுலக நண்பர்களே...
வணக்கம்.

சாரு நிவேதிதா சொல்வது போல புத்தக வெளியீட்டு விழா ஒரு கலாச்சார நிகழ்வு. அது ஒரு கொண்டாட்டம். அனுபவ பகிர்வு. (பக்கத்து மாநிலம் கேரளாவை பாருங்கள். ஷகீலாவை பாருங்கள் எ‌ன்றெல்லாம் சொல்ல வரவில்லை.) எழுத்தாளனையோ படைப்பாளியையோ கொண்டாட தேவையில்லை. அட்லீஸ்ட் படைப்புகளை, ந‌ல்ல எழுத்தை கொண்டாடலாம். இவ்வளவு பீடிகை எதற்கு என்றால் டிசம்பர் 30 முதல் ஜ‌ன‌வரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் வெளிவர உள்ளது.

வரும் டிசம்பர் 11 அன்று அகநாழிகை பதிப்பகம் சார்பாக புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது



அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும்.

நாள் : டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை
மாலை 5.30 மணி
இட‌ம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம்,
முனுசாமி சாலை, கே.கே.நகர் (மேற்கு),
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்),
சென்னை - 78.



தொடர்புக்கு:-

பொன்.வாசுதேவன்
பேச : +91 999 454 1010
மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
வலைத்தளம் : http://www.aganazhigai.com
aganazhigai@gmail.com


வாருங்கள். எழுத்தை கொண்டாடுவோம்.

12 comments:

  1. வாழ்த்துகள் விநாயக முருகன்.

    விழாவில் சந்திப்போம்..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் வி.மு.!


    புத்தகங்களைப் பற்றி விவரங்கள் வெளியிட்டால்,
    வாங்குவதற்கு வசதியாக இருக்கும்.

    மின்னஞ்சல் முகவரி: inraiyakavithai@yahoo.co.in

    -இ.க. நண்பர்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் விநாயகமுருகன், சந்திப்போம் விழாவில், உங்களை முதல்முறையாக சந்திக்கப்போகிறேன் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  4. கண்டிப்பாக வர முயற்ச்சிக்கிறேன்.

    ReplyDelete
  5. வந்துடறோம்.. :)

    ReplyDelete
  6. வாழ்த்துகள்!

    விழாவில் சந்திப்போம்

    ReplyDelete
  7. வாழ்த்துகள் விநாயக முருகன்.

    ReplyDelete
  8. நன்றி சூ‌ர்யா
    நன்றி கேயார் & நண்பர்கள்
    நன்றி யாத்ரா
    நன்றி ஸ்ரீ
    நன்றி அசோக்
    நன்றி உழவன்
    நன்றி செல்வராஜ் ஜெகதீசன்

    ReplyDelete
  9. கவிதைகள் அனித்தும் அருமை. அதிலும் முதலும் கடைசியும் சிறப்பு. உங்களது கவிதைகளின் மகத்துவமே அதன் எளிமையும், இயல்பும்தான். எல்லோருக்கும் அது வாய்க்கபெறுவதில்லை. வாழ்த்துக்கள் நண்பரே....!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் boss!!

    keep rockin :)

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete