Tuesday, December 1, 2009

பறப்பதற்கு ஆசை - கவிதை/உரையாடல் கவிதை போட்டிக்காக

கவிதை/உரையாடல் கவிதை போட்டிக்காக...

பறப்பதற்கு ஆசை
—————————————————

வண்ணத்துப்பூச்சி எனக்கு பிடிக்கும்
வண்ணத்துப்பூச்சி ஓவியங்களும் பிடிக்கும்
வண்ணத்துப்பூச்சி பற்றிய
கவிதைகளை ‌மிகவு‌ம் பிடிக்கும்
சொல்லிக்கொண்டே போனவனிடம்
உடலெல்லாம் முட்கள் கொண்ட
நெளியும் கூட்டுப்புழுவொன்றை காட்டினேன்
குமட்டிக்கொண்டு வருவதாக சொன்னான்

இருப்பதை விட்டு
பறப்பதன் அர்த்தம் புரிந்தது


நன்றி
என்.விநாயக முருகன்


குறிப்பு : (இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)...

26 comments:

  1. பட்டைய கெளப்பிட்டீய!
    பரிசைத் தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்!

    -கேயார்

    ReplyDelete
  2. எனக்கு பிடித்திருந்தது.

    வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இக்கவிதை தோற்கின் எக்கவிதை வெல்லும்...
    பரிசு உங்களுக்குத்தான்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. Wow. So much of a poem. :)

    -vidhya

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு விநாயக்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  7. கடைசி ரெண்டு வரிகளின் தத்துவ விளக்கத்தைத் தவிர்த்திருக்கலாம் மற்றபடி நல்ல கவிதை தான்

    ReplyDelete
  8. வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  9. நல்ல கவிதை , எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது !
    வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  10. ரொம்ப பிடிச்சிருக்கு விநாயகம்.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. கடைசிவரி தத்துவத்தை இன்னும் சற்று கவிநயத்துடன் சொல்லி இருக்கலாம்.

    வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  12. அழகு.. வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  13. நன்றாக இருக்கிறது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  14. நல்லா இருக்குங்க,
    வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. நன்றி கேயார்
    நன்றி கணேஷ்
    நன்றி பாலா
    நன்றி கமலேஷ்
    நன்றி விதூஷ்
    நன்றி டாக்டர் அசோக்
    நன்றி நண்பா
    நன்றி நந்தா
    நன்றி ஜெனோவா
    நன்றி பா.ராஜாராம்
    நன்றி நிலாரசிகன்
    நன்றி உழவன்
    நன்றி திகழ்
    நன்றி இரவுப்பறவை

    ReplyDelete
  16. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. //இருப்பதை விட்டு
    பறப்பதன் அர்த்தம் புரிந்தது//

    நல்லா இருக்கு
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    என் விநாயகமுருகன்

    ReplyDelete
  19. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  20. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. நல்லா இருக்கு..!

    ReplyDelete
  22. பறப்பதற்கு ஆசையை மீண்டும் மீண்டும் படிப்பதற்கு ஆசையாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. நல்ல சிந்தனை... வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete