Saturday, February 13, 2010

காதலர்தின கவிதை -2

மானசீக காதல்
----------------

இதயத்தை பார்த்து
காதலிப்பதொன்றும்
சிரமமாக தெரியவில்லை

என்ன...
இரண்டு முலைகளில்
எந்த முலையில் இதயம்
எ‌ன்பதில்தான் குழம்புகிறார்கள்

3 comments: