Saturday, February 13, 2010

காதலர்தின கவிதை-4

தெய்வீகக்காதல்
----------------------
கோயிலில் காதலியை
சந்திப்பவனா‌‌‌ல்
ஒருக்கணமேனும் மானசீகமாக
ஒப்பிடாமல் கும்பிட முடிந்ததில்லை
காதலியின் முலையையும்
பெண்தெய்வத்தின் முலையையும்

5 comments:

  1. காதலே தெய்வீகம்தானே... காமும் :)

    ReplyDelete
  2. விநய்,
    இந்த கவிதை வேறொரு கவிதையை நினைவு படுத்தியது.

    எழுதியவர் வித்யாஷங்கர் என்று நினைக்கிறேன்.

    “சன்னிதானத்தில்
    எதிர்முலை பார்த்து
    சஞ்சலப்படுகிறது
    மனது“

    ReplyDelete
  3. ஆமாம். சிலைகளின் முலைகள் குத்தீட்டி போல் இருக்கும். நிஜத்தில் :) (ஜாலிக்குப்பா... ஆணாதிக்கவாதின்னு திட்டமாட்டீங்கல்ல :) )

    கற்பனைக்கும் கலைக்குமான வித்தியாசம்தான்!நீலப்படத்திற்கும் நிஜத்திற்குமான வித்தியாசம் எனக்கூடப் புரிந்து கொள்ளலாம் :)

    ReplyDelete
  4. ம்ம்ம்ம்ம்

    ReplyDelete