Friday, February 26, 2010

கற்பு

கற்பு
----
கற்பு பற்றிய
கருத்து முரண்பாட்டில்
கோயில் கட்டி கும்பிட்ட
நடிகையொருத்தியின் சிலையை
இடித்துவிட்டோம்
கடவுளென்றால் கடவுள்
கற்பென்றால் கற்பு
உண்டென்றால் உண்டு
இல்லையென்றால் இல்லை

3 comments:

  1. Dear Vinayakamurugan,

    It is a beautiful one. i enjoyed this ulan ilan concept in karpu.

    Regards,
    Ragavan

    ReplyDelete
  2. அருமையாய் பதிந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் விநாயக முருகன்!!!

    ReplyDelete
  3. enakku ithu mikap piditthirukkirathu NVM

    ReplyDelete