சூடான செய்தி
-------------
விபச்சார வழக்கொன்றில்
கைது செய்யப்பட்ட
நடிகையின் புகைப்படத்தோடு
நாளிதழ் செய்தி போட்டிருந்தார்கள்.
அவள் சொன்னதாக
அடிப்பட்டன மேலும் சில பெயர்கள்.
ஒரு இரவிற்கு ஒரு லட்சம்
வாங்குவதாக கூடுதல் தகவலையும்
கண்டுப்பிடித்து சொல்லியிருந்தார்கள்.
ஒரு லட்சம் நாளிதழ்கள் கூடுதலாய்
விற்று தீர்ந்தனவாம் அன்று.
Neenga yedhukku rombha kavalapadureengannu yennakku mattum thaan theriyum...andha list-la modha aala oruththaroda peru-vandhirukku...
ReplyDeletePaavam antha T-nagar.
ஏதோ ஒன்னு குறையுது விநாயகம்.
ReplyDeleteதலைப்போடு பொருத்திப் பார்க்கும் போது... ம்ம்ம், சரி :)
ReplyDelete//அவள் சொன்னதாக
ReplyDeleteஅடிப்பட்டன மேலும் சில பெயர்கள்.//
யாரு ஸார் அவங்க?!!
நன்றி ரவி
ReplyDeleteநன்றி ராஜாராம்
நன்றி சுந்தர்
நன்றி நண்பரே