அரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்
Tuesday, August 4, 2009
மயிர்நீப்பின்
மயிர்நீப்பின் ———————————— மயிர்நீப்பின் வாழாவென்று எழுதி முடித்து உயிர் விட்டது கொஞ்சம் கொஞ்சமாக சாக்பீஸ் துண்டொன்று மிச்சம் சொச்சமிருந்த மயிரும் ஆசிரியரின் கைஉதறலில் பறந்து மறைந்தது….
No comments:
Post a Comment