நவீன விருட்சத்தில் வெளியான ஒரு கவிதை.
தனிமை
---------
நூறாண்டுக்கு முந்தைய
பாழடைந்த வெறுமை
படர்ந்த கோயில்களுக்கு
தனியாக சென்று
திரும்பும்போதெல்லாம்
முதுகுக்கு பிறகு
சன்னமாக கேட்கிறது
விசும்பலொலி
அடுத்த முறையாவது
உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்
-நன்றி
என்.விநாயக முருகன்
அருமை
ReplyDeleteவாழ்த்துகள்
நன்றி ஜமால்
ReplyDeleteangkeyee vasiththen nalla irukku nanba
ReplyDeleteநன்றி மண்குதிரை
ReplyDeleteவிலகமுடியாது இருக்கு விநாயகம் உங்கள் விசும்போலி..
ReplyDeleteநன்றி ராஜாராம்
ReplyDeletemythful
ReplyDeleteநன்றி அசோக்
ReplyDelete