Sunday, August 9, 2009

நீலப்படம்

நீலப்படம்
--------------------------------

நண்பர்கள் அறையில்
நீலப்படம் பார்க்கையில்
அரைமணி நேரம் கழித்து
அலுத்தபடியே புகைப்பிடிக்க
வெளியேறுகிறான் ஒருவன்
எல்லாம் ஓரே மாதிரித்தான்
இருக்கிறது சலித்தபடி சொல்கிறான்

எல்லாரும் ஒரேமாதிரித்தான்
இருக்கானுங்கவென்று
சுவாரசியமற்று
வெறுப்பின் உச்சத்தில்
நடித்துக்கொண்டிருக்கிறாள்
புறநகரின் பங்களாவொன்றில்
நடிகையொருத்தி


-நன்றி
என். விநாயக முருகன்

3 comments:

  1. navina virutsa kavithai ellam arumai

    vazhththukkal nanba

    mankuthiray.

    ReplyDelete
  2. வணக்கம். தமிழ்ல கருத்துரை எழுதுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. உங்கள் பேனலில் தமிழ் இறக்க முடியவில்லை. பின்னர் வேறொரு வலையில் எழுதி காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன். ஓகே. உங்கள் வலைப்பதிவுகள் நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள்.
    www.vedantavaibhavam.blogspot.com

    ReplyDelete