முந்தைய போஸ்ட்டில் இருந்த காதல் கவிதைகள் கல்லூரி படிக்கையில் கிறுக்கியவை. இப்போதெல்லாம் ரொமான்ஸ் கவிதைகளுக்கு பதில் இது போன்ற ஏடாகூட கவிதைகள்தான் வந்து விழுகின்றன.
முதன் முதலாய்
---------------
நண்பனுடன் சென்றிருந்த
சந்து வீடொன்றில்
எப்படி ஆரம்பிப்பது
என்ன பேசுவதென்று தெரியவில்லை.
இதுதான் முதல் முறை
எனக்கென்று ஆரம்பிக்க
எப்படியோ தொடங்கியது.
எல்லாம் முடிந்து திரும்புகையில்
அடுத்த முறை தொடங்க
என்ன பேசுவதென்று குழம்பியது.
dont forget to call me on next visit :)
ReplyDeleteஅது சரி, இது 'ஏடாகூடமா'
ReplyDeleteஇல்ல 'எக்கச்சக்கமா'?!!!
-கேயார்
me also ashok.(நல்ல அப்பன்,நல்ல மகன்!)
ReplyDeleteஅழகிய நெலிந்த,நெளிந்த கவிதை,விநாயகம்!
.
இருக்குற மாதிரியாவது இருந்துருக்கும்
ReplyDeleteகொஞ்சம் ஸினிக்கலாக இருந்தாலும்... நல்லாயிருக்கு :)
ReplyDelete