ஜ்யோவ்ராமின் குழப்பத்துக்கு ஒரு CounterPart கவிதை
குழப்பம்
—-------
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்
அப்புறம் என்ன ஆச்சு?
ஆறாம் வகுப்பு
சிறுவன் கேட்டான்
மரத்தை வெட்டி
காகிதம் செய்தார்கள்
இப்படி எழுதினார்கள்
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்
குளம் என்ன ஆச்சு?
குழம்பித்தான் போச்சு
என்னாதிது:-))))
ReplyDeleteஇப்டி ஒண்ணு இருக்கோ?!
ReplyDelete-கேயார்