Tuesday, September 22, 2009

தொடர் பதிவு -2

பா.ராஜாராம் அழைத்த தொடர் பதிவு இது...

- அன்பு - அனேகமாக ஒருவனை அடித்துவிட்டு அவனிடம் போதிப்பது

- ஆழி சூழ் உலகு - சமீபத்தில் படித்தது (பரிந்துரைத்தவர் ஜ்யோவ்ராம் சுந்தர்)

- இறைவன் - இ‌து வரை பார்த்ததில்லை. எங்க சிரிக்க வுடுறாங்க ஏழைகளை?

- ஈயென இரத்தல் இழிந்தன்று (இ‌து பிச்சை எடுப்பவர்களுக்கு சொன்னது)
அதனெதிர் ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று
(இ‌து பிச்சைக்காரர்களை உருவாக்கும் அரசாங்கத்துக்கு சொன்னது )

- உழைத்தால் பெரிய ஆளாக ஆகலாம் என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டம்.
உழைப்பை எப்படி புத்திசாலித்தனமாக மாற்றுகின்றீர்கள் என்பதில்தான் எல்லாம்
இருக்கிறது.

- ஊரை விட்டு ஓடி வ‌ந்து பதினைந்து வருடங்கள் மேல் ஆகின்றது. சொந்த ஊர் ரொம்பவே மாறிவிட்டது.

- எனக்கு யாருமில்லை
நான் கூட
(நகுலன்)
இன்று வரை இந்த கவிதை எனக்கு மண்டை காய வைக்கின்றது. இதன்
உண்மையான அர்த்தம் தெரிந்தவர்கள் என்னோடு பகிரவும்.

- ஏமாற்றம் ஒன்றே ஏமாறாதது. அதனால் ஏமாற்றுவதில்
தப்பில்லை.காசு வாங்கிட்டு தாராளமாக மாற்றி ஓட்டுப் போடலாம்.தப்பில்லை.

- சட்டென எதுவும் நினைவுக்கு வரவில்லை. கவிஞர் ஐராவதம்
பிறகு ஐஸ்வர்யாராய்..ம்ம்ம் யோசிக்கனும்.

- 'ஒ'ரு கவிதை சொல்லலாமா?

காந்தள் மென்விரல்
கடிந்தாள் எஸ்.எம்.எஸில்
சாயங்காலம் வர்றப்ப
சக்தி புளிமிக்ஸ் வாங்கிட்டு வாங்க.
கூடவே வாரணம் ஆயிரம்
பால்கனி டிக்கட் இரண்டு.
ஓ.கே செல்லம் பதிலில்
சிவந்தாள் என் மகள்.

- ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். (தீவிர வாசிப்பு பழக்கம்)

ஒள - ஒளவையார் வேடம் போட்டு ஒரு பாடலின் (மகாநடிகன்) ஆரம்பக்காட்சியில்
மும்தாஜ் வருவார். எனக்கு ஒளவையார் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.

- ஆயுத எழுத்து. தமிழில் இது வழக்கொழிந்து விட்டது. யாரும் இப்போது இந்த எழுத்தை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. வளர்ந்த நாடுகள் கவனிக்குமா?A - Available/single? Married (Unfortunately)
I can available (Just said for speaking)

B - BF -Best Friend - Books

C - Cat - Why most of the poets like and use "Cat" in their Poem?
(Another Name of Cat is Pussy)

D - Date of Birth ( 14-06- Year Vendam)

E - Essential Item?
We have Two Essential items in our body .
One is tongue.Another? Guess.....
Use both of them carefully .


F - Franz kafka's "Metamorphosis" (I have read recently)


G - Germany (I have visited one and only country)

H - Humour - Without this what is in Life?


J - Joke?
What is the difference between viagra & niagara
Niagara - Falls
Viagra - Never Falls

K - Kumbakonam (My Birth Place)

L - Life is Nonsense


N - I like N (Nayanthara & Namitha)
(Ofcourse i am Non-veg)P - Phobias/Fears? Girls,God and Gold


Q - Questions - Always easy to ask. But tough to ask brillinat questions.


S - Smoke Often (Not a chain Smoker)

T - Thenkachi KO.Swamintahan - May his soul Rest In Peace

ஞ்சரைக்குள்ள வண்டி படத்துக்கு
றுமணி டிக்கட் எடுத்த நண்பன்
ன்று இப்படம் கடைசி
கா தியேட்டருக்கு
டனே வரவுமென்று
ருக்கே கேட்கும்படி போனில் கத்தினா‌‌‌ன்.
ண்ணூரிலிருந்து விரைந்தவனுக்கு
மாற்றமாய் போனது.
ந்தாவது ரீலில் பிட்டு சரியில்லையாம்.
யுத எழுத்துக்கு டிக்கட் எடுத்தானாம்.
ங்கி விட்ட அறையில்
டதம் போடும்படி நேர்ந்தது
ஆயுத எழுத்தைத்தான் பார்க்கமுடியவில்லை
இறுதிவரைக்கும்......


இந்த தொடர்பதிவை தொடர நான் அன்புடன் அழைப்பது மண்குதிரை, அனுஜன்யா, ஜ்யோவ்ராம் சுந்தர்...

10 comments:

 1. E - Essential Item?
  We have Two Essential items in our body .
  One is tongue.Another? Guess.....
  Use both of them carefully .

  hahahahahahahah

  ReplyDelete
 2. J - Joke?
  What is the difference between viagra & niagara
  Niagara - Falls
  Viagra - Never Falls

  2 nd haahahahahah

  ReplyDelete
 3. காந்தள் மென்விரல்
  கடிந்தாள் எஸ்.எம்.எஸில்
  சாயங்காலம் வர்றப்ப
  சக்தி புளிமிக்ஸ் வாங்கிட்டு வாங்க.
  கூடவே வாரணம் ஆயிரம்
  பால்கனி டிக்கட் இரண்டு.
  ஓ.கே செல்லம் பதிலில்
  சிவந்தாள் என் மகள்.

  intha pathivula intha kavithaithaan high lighte

  ReplyDelete
 4. அநியாயம் பண்ணி இருக்கீங்க செல்ல ராஸ்கல் விநாயகம்...
  அறுபத்தி நாலு முகம்!!!
  colourfull.

  ReplyDelete
 5. நன்றி பாலா
  நன்றி மண்குதிரை
  நன்றி ராஜாராம்

  ReplyDelete
 6. //உழைத்தால் பெரிய ஆளாக ஆகலாம் என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டம்.
  உழைப்பை எப்படி புத்திசாலித்தனமாக மாற்றுகின்றீர்கள் என்பதில்தான் எல்லாம்
  இருக்கிறது// 100% rite

  //எனக்கு யாருமில்லை
  நான் கூட// புரியவில்லை என்று நடிக்க வேண்டாம். இது பேருண்மை

  Life is Nonsense // நல்ல புரிதல்

  P - Phobias/Fears? Girls,God and Gold//
  வீட்டில் ஜாக்கிரதை. பொன் பொருள் சேர்த்து வைக்கவும்.

  ReplyDelete
 7. நன்றி அசோக்.
  நகுலனின் அந்த கவிதை ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு அர்த்தம் தரும்

  ReplyDelete