அரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்
Sunday, September 13, 2009
"சிறுமழை" - நவீன விருட்சம் கவிதை
சிறுமழை ---------- முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் சிறுமி ஓய்ந்து முடிந்த மழை முத்துக்கள் சொட்டும் பேருந்தின் ஜன்னல் கம்பிகளை விரலால் தொட்டு தொட்டு வெளியே சுண்டுகிறாள். சிறுமழையொன்று பெய்கிறது.
அழகு!
ReplyDeleteமுகுந்தின் கவிதைபோலயிருக்கு... ok ok...
ReplyDeleteவிநாயக்கிடமும் soft கவிதைகள் வ்ரும் :)
நல்லா இருக்கு முருகன் சார்
ReplyDeleteநன்றி மாதவராஜ்.
ReplyDeleteநன்றி நண்பா (மண்குதிரை).
நன்றி அசோக். எல்லாரும் அதையே சொல்றீங்க. :)
நன்றி நேசமித்ரன்.