அரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்
Sunday, September 20, 2009
கவலை
கவலை ——————— கல்லிருந்தால் நாயைக் காணோம். நாயிருந்தால் கல்லைக் காணோம் என்று அடிக்கடி புலம்புவான் என் நண்பன். நேற்று கல்லுமிருந்ததாம்,நாயுமிருந்ததாம். அந்த தகவலைச் சொல்ல நான் பக்கத்திலில்லையாம்.
:))))
ReplyDeleteஹஹ்ஹஹஹஹ்
ReplyDeleteநன்றி பாலா
ReplyDeleteநன்றி அசோக்